You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அவள் ஆரணி - Comments

Sowdharani

Well-known member
என்ன நிக்கி சும்மா சும்மா பேபி வேணும்னு கேக்குற.... ஆராக்கு மட்டும் ஆசை இல்லையா இப்போ மட்டும் அப்படி நடந்துச்சு உங்க அம்மா ஒருத்தங்ககே போதும் உன்னை அசிங்க படுத்த ..... சுகிர்தன் போல வேன் வாங்கி ட்ராவெல்ஸ் ஆரம்பிக்க பிளான் பண்ணற போலவே .... சூப்பர் ஐடியா சரியாய் நடக்கணும் அதுக்கு அமராவதி அம்மாவும் கொஞ்சம் ஒத்துழைக்கணும்
 

Amu87

Active member
கொஞ்ச நாள் site பக்கம் தல காட்டேல ... நான் உங்கட site ட phone ல bookmark செய்துஇருந்தனான்... site திறந்து திறந்துபாக்கேக்கல thread ட காணோம் ....

“ஐயகோ thread காணேல்ல” வடிவேல் style லில் tension ஆக்கிப்போட்டான் .. he he ..

Comments காணேல்ல எண்டு feel பண்ணாதீங்கோ ...
இனி வரும் episodes கு ரெண்டு மூணு கமெண்ட்ஸ் போட்டு உங்கட மனச குளிர்விக்கிறம் .. So don’t worry ?be happy ?..
 

Amu87

Active member
கத நல்ல போகுது .. அமராவதி அம்மா போல நிறைய characters
உலகத்துல இருங்காங்க.... தண்ட பிள்ளைகின்ற வாழ்க்கைய தாங்களே அழிக்கிறம் என்று தெரியாமல்வாழறாங்க ..ஆனால் இதெல்லாம் நம்ம ஆரணிக்கிட்ட நடக்காது .... Van வாங்க போரினமா ....travels ஸ்டார்ட்பண்ணவா இருக்கும் ... waiting for the next episode...keep writing ✍
 

Subamurugan

Well-known member
Don't worry nitha.. உங்களோட அருமையான கதைக்கு எப்பவும் நாங்க அடிமை... அதால நீங்க த்ரெட் டெலிட் ஆகிடுச்சின்னு கவலைப்படாதிங்க.. நீங்க கதை குடுத்துக்கிட்டே இருங்க.. நாங்க கமெண்ட் குடுத்துக்கிட்டே இருப்போம்... Be positive.. Be happy.
 

seethavelu

Active member
Hai நிதா
கதையின் போக்கு அருமை
ஒவ்வொரு பதிவா படிக்க பொறுமை இல்லாம ,கொஞ்சம் சேர்த்து வச்சு படிக்கலாமுன்னு நேத்து வந்து பார்த்தால் thread ஐ காணோம் ஒரே tension
இப்போதான் தேடி கண்டுபிடிச்சி படிச்சாச்சு
அமராவதி போல ஆளெல்லாம் திருந்த மாட்டாங்க ஆரா முழிச்சுகிட்டா இங்கே நிக்கியும், சரியா புரிஞ்சுக்கணும்
 
Top Bottom