எப்போ தான் சரியாகும் இவங்க ஊடல்
Subamurugan Well-known member Dec 11, 2021 #534 ஹாய் நிதா... நல்ல பதிவு. ஒரு நல்ல மாற்றம் ஆரம்பித்து இருக்கு.. இனி எல்லாமே நல்லபடியா மாறனும்.
V Vasanthisivanarul Active member Dec 11, 2021 #537 Nice sis...yaraiyum vidamal kathai nakarum vitham super sis..
Jayanthi Krishna Member Dec 11, 2021 #538 ஹப்பா! ஒரு வழியா அம்மாவும் பொண்ணும் சேர்ந்துட்டாங்க??... நிக்கி!! சூப்பர் எல்லா விஷயத்தையும் தெளிவா யோசித்து பேசுற?
ஹப்பா! ஒரு வழியா அம்மாவும் பொண்ணும் சேர்ந்துட்டாங்க??... நிக்கி!! சூப்பர் எல்லா விஷயத்தையும் தெளிவா யோசித்து பேசுற?
Sowdharani Well-known member Dec 11, 2021 #539 என்ன இருந்தாலும் அம்மா கொஞ்சம் தனி தான்... அடிச்அலும் பிடிச்சலும் உடனே ராசி ஆகிப்பிடுவோம்..
S Saroja Well-known member Dec 11, 2021 #540 அம்மாவும் வந்தாச்சு ஓ சாப்பாடு எல்லாம் பார்சலாகுதா அருமையான பதிவு