You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அவள் ஆரணி - Comments

VeemaRomeo

New member
மிகவும் நெகிழ்ச்சியான பதிவு நிதா. ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே! என்ற பாட்டு தான் மனதில் தோன்றுகிறது. In anger, everyone react,some shut within themselves, some burst out, some walk away. We all get triggered by certain things due to certain vulnerability within us. Poor ஆரா tried to withhold her emotions but அமராவதியம்மா triggered her மாடா உழைத்து உனக்கு கொட்டிறான், when in actual view and our view நிக்கி is been used by அமராவதியம்மா too much. I think ஆரா would have allowed அமராவதியம்மா demands if she showed equal affection towards all her children. In this case it literally one side, child is showing 100% respect and love toward his family whereas அம்மா wants to grab as much as she can for her daughter. She don't think about அவன் நித்திரை இல்லாமல் car ஓடுகிறான். ம்ம்கு ம்ம்கு, அவக்கு எல்லாம் இங்கலா இருந்து பறிச்சு ஆங்கால குடுக்க வேணும். ஆர் எப்படி போனாலும் பிரச்சினை இல்லை. If ராகவன் didn't roast அமராவதியம்மா அன்று, என்றும் அவா அப்படியே தான் இருந்திருப்பா. Hope there is always light at the end of the tunnel, through the tunnel for ஆரா and நிக்கி always. There are both lovable in their own ways.
 

Buvik

Member
Mudichitingala???........ mudichitingala ???......aiyayooo kanavu kanalayae Nan??.....sis....ena ipd oru ending. ..........Nan inum neraya expect panne??..............oru epilogue authu thanga sis......??nice story......tamil epayum alagu.......adhu Sri Lankan tamil quit impressed me......I like your story sis............Adutha kadhaya viraivaga tharavum.....nanrigal???
 
???? நிதனிம்மா அருமை ?????? மறுபடியும் படிக்கனும் நிறைவான நிறைவு மனசு அமைதியா சந்தோசமா இருக்கு ஆராநிக்கி இருவரும் அவரவர் எண்ணங்களின் படி சரியாகத்தான் இருக்கிறார்கள் யாரையும் குறை சொல்ல முடியாது அவரவர் நியாயங்கள் அவரவருக்கு அது அமராவதி யசோதா கமலினி இதில் மாலினி கூட இவர்களுக்கு அடுத்து தான் நன்றாக இருந்தது நிதனிம்மா ❤❤❤❤
 

Sowdharani

Well-known member
அக்கா மனசு நிறைந்து விட்டது..... நிக்கி பேசியது எல்லாம் கேட்டு அச்சோ அவனே பாவம்னு தான் தோணுச்சு.... நீங்க ரொமான்ஸ் எல்லாம் வைக்க கூட வேண்டாம் ஆனா ரெண்டும் பெரும் சந்தோஷமாக பேசிக்கிற மாதிரி 2 பிள்ளைகளோட இருக்குற மாதிரி ஒரு epilogue கொடுங்க.... அது தான் இன்னும் நிறைவை கொடுக்கும் எனக்கு....

அப்புறம் இதை கேக்குறேன் அப்படினு திட்ட கூடாது.... பூவினிக்கே இன்னும் ஒரு வயசு ஆகலை.... அதுக்குள்ள 3 மாசம்.... இதுல சண்டை வேற.... டேய் நிக்கி bad fellow da நீ...........
 
Top Bottom