You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அவள் ஆரணி - Comments

Subamurugan

Well-known member
அக்கா ஒரு பெரிய நன்றி முதல்.... அந்த துரு துரு ஆராவை பாத்த பிறகு தான் நிம்மதியா இருக்கு.... அதுவும் மச்சினு ஆரா சொல்லுற அழகு அதுல இருக்குற நேசம் எல்லாம் வேற லெவல்....

சத்யானதன் நிக்கி ரெண்டு பேரோட உறவு அதை ரொம்ப இயல்பா கொண்டு போய் இருந்தீங்க....

அடேய் நிக்கி கிஸ் யை கொடுத்து கொடுத்து 2 பிள்ளையையும் கொடுத்து பச்ச பிள்ள மதிரின்மூஞ்சி வைக்க உன்னால் தான் டா முடியும்....
ஆமாம் மச்சி.???
 

Iqbalhashma

New member
அக்கா link open பண்ணீங்களா .. இல்ல last episodes மட்டும் போட்டனீங்களா...நான் பாக்கேல்ல. இப்ப link open ஆகுதில்ல...எனக்கும் கொஞ்சம் கருணை காட்டுங்கோ.....
 

நிதனிபிரபு

Administrator
Staff member
அக்கா link open பண்ணீங்களா .. இல்ல last episodes மட்டும் போட்டனீங்களா...நான் பாக்கேல்ல. இப்ப link open ஆகுதில்ல...எனக்கும் கொஞ்சம் கருணை காட்டுங்கோ.....
ஓபன் செய்திருக்கிறன் மா. வாசிங்கோ https://senthooramtamilnovels.com/threads/அவள்-ஆரணி.940/
 

Iqbalhashma

New member
வாசிச்சி முடிச்சிட்டேன்...நல்ல அழகான முடிவு...அருமையான கதை.உங்கள் எழுத்துக்கு என்றும் எப்பொழுதும் அடிமை...
 

Nuvali

New member
mam நீங்க ஆரணி rerun பண்ணுவீங்களா நான் ஆரணி நிறைவு பகுதிய மட்டும் படிக்க தவறிட்டேன் நீங்க மார்ச் மாதம் பதிவிட்ட பதிவை நான் கவனிக்கவில்லை ???? pls mam kindly consider my request ☺☺☺☺☺
 

நிதனிபிரபு

Administrator
Staff member
mam நீங்க ஆரணி rerun பண்ணுவீங்களா நான் ஆரணி நிறைவு பகுதிய மட்டும் படிக்க தவறிட்டேன் நீங்க மார்ச் மாதம் பதிவிட்ட பதிவை நான் கவனிக்கவில்லை ???? pls mam kindly consider my request ☺☺☺☺☺

ஓபன் செய்து இருக்கிறேன் வாசிங்கோ
 

Nuvali

New member

ஓபன் செய்து இருக்கிறேன் வாசிங்கோ
கேட்டவுடன் கோரிக்கையை நிறைவேற்றியதற்கு மிக்க நன்றி மா ?????? வாசிக்க துவங்கி விட்டேன் ? ? ? ? ?
 
Top Bottom