• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 5

Goms

Active member
என்னது இங்கேயும் ஒரு காட்டு மிராண்டி கூட்டமா? (இப்போதான் சக்திவேலை சமாளிச்சிட்டு வந்திருக்கோம்😜😂)

சஞ்சயா உனக்கு வேணும்... உங்க அம்மா மட்டும் நல்லா இருக்கணும், உங்க அப்பா அடிக்கக் கூடாது.... ஆனால் நீ எந்த உரிமையில உன் மாமன் மகள் கழுத்த பிடிச்சு தள்ளி விட்டு துன்புறுத்தினாய்?😡😡 வயதான பாட்டி கூட பேத்தியை இப்படி உதறி தள்ளிட்டே?😡

அகிலா உன்னை முதல்ல நல்லா சாத்தனும்டா. இவ்வளவுக்கும் நீ தான் காரணம்....😡
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

இங்க நடக்கிறதை எல்லாம் பார்த்தா, குடும்பத்தை ஒண்ணு சேர்க்க வந்த சஹானா, குடும்ப பிரச்சனைக்குள்ள சிக்கி சின்னா பின்னாமாக போறா...☹☹☹
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom