• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 26

Goms

Well-known member
அசத்து, அசத்து😂...... மூன்று வருடத்தில் ரெண்டு பிள்ளைகளா 😜😂 இப்போ என்ன ஒரே பிரசவத்தில் மூன்று பிள்ளைகளை ரிலீஸ் செய்து கணக்கை சரி செய்துடு சகாயன் 😜😂😂😂

கதை முடிவை நோக்கி சென்றுவிட்டது புரிகிறது 😍 ஆனால் இந்த சண்டைக்காரர்களை பிரிவதற்கு மனம் சண்டித்தனம் செய்கிறது 😂 என்ன செய்யலாம்?🤔

காயங்கள் ஏற்படுத்திக்கொண்ட ஜோடிகளின் "காதல் காயங்கள்" கதை rerun செய்ய முடியுமா ரைட்டர்ஜி???
 

Ananthi.C

Well-known member
ஆஹா சகாயா போதுமா... மூன்று வருடத்தில் ரெண்டு.... ரொம்ப ஸ்பீடு தான்....
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
Top Bottom