• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 27

பரவாயில்லை, கிரி மன்னிப்பு கேட்டு விட்டான்..ஆரபிக்கு முழுதாக இல்லாவிட்டாலும் கொஞ்சமாக மனம் அமைதி அடைந்திருக்கும்..😎
 

Goms

Well-known member
உன் அவசரத்துக்கு ஒரு மாதம் கழித்து கல்யாணம் என்பதே லேட் தான் சகாயா??😂

ஹா...ஹா.... 🤣🤣🤣இன்று மட்டும் இந்த சிங்கம் சண்டையில சிக்காதா???😜😂😂😂 அப்போ அதன் பிறகு?😜 தினம் தினம் கூட சண்டை போடுங்கப்பா, ஆனால் 4 சுவற்றிற்குள் போட்டு, அங்கேயே முடித்து விடுங்கள்.

தாமதம் செய்தாலும் கிரி மன்னிப்பு கேட்டது அவன் உண்மையில் திருந்திவிட்டான் என்பதை காட்டுகிறது.🥰
 

Ananthi.C

Well-known member
கிரி இந்தளவுக்கு உணர்ந்திருப்பதே இனி அவர்களுக்குள் அவன் வரமாட்டான் என்பதை காட்டுகிறது....
சகா ஒரு வழியா குடும்பஸ்தன் ஆகிட்ட வாழ்த்துக்கள்ப்பா....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top Bottom