• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 11

Goms

Active member
ஓ.... செல்ஃப் டப்பாவா அவன்😂😂. எதிர் வீட்டுக்காரனாக வரக் கூடத் தகுதி இல்லையா??🤣🤣🤣🤣🤣 நல்லது சீக்கிரம் நீ அவனுக்கு வேப்பிலை அடித்து, ஊரை விட்டே துரத்தி விடு🤣🤣

பிரணவன் கிட்ட சொன்னா சந்தோஷத்தில குதிப்பான்....😂😂 ஏற்கனவே பையன் உன்னை தூக்கிட்டு ஓடிப் போக ரெடியாகிட்டான் .....🤣🤣🤣 ஆனாலும் ஒரு அக்கா, ரெண்டு தங்கையை வச்சுக்கிட்டு உனக்கு இது அநியாயமா படலியா பிரணவா😜😂
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

பிரணவை அங்க தவிக்க விட்டுட்டு, நீ இங்க மாப்பிள்ளை பார்த்துக்கிட்டு இருக்க..😏😏😏

 
Top Bottom