• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 13

Goms

Active member
சைட்ல ஏதாவது ப்ராப்ளமா நிதாமா?🤔 நான் காலையிலேயே இந்த எபிசோட் படித்து லைக் பண்ணி கமெண்ட் போட்டேன்.... ஈவினிங் ரொம்ப நேரம் சைட் open ஆகல. இப்போ என்னோட லைக் அண்ட் கமெண்ட் காணோம்.....😭

அதேதான் ரோசி கஜன் சிஸ்டர் இயற்கை எபிசோட் 3, இன்றைய லைக் அண்ட் கமெண்ட் காணோம் 😭
 
Goms

Active member
காதல் கைகூடும் நேரத்தில் குடும்பத்துக்காக அதை தானே மறுப்பது எவ்வளவு வேதனையான விஷயம்... 😭

நீ வேண்டாம் என்று சொன்னால் உன் பொம்மா கேட்டு விடுவாளா?😜🤣🤣 அதற்கும் சேர்த்து உன்னை நல்லா வச்சு செய்யப் போறா ....😜😂😂

கருப்ஸ், நீ சுந்தருக்கு செய்த மாதிரி, ஒரு மாறுதலுக்கு மகனையே கடத்தி ஆர்கலி கிட்ட கொண்டுப் போய் சேர்க்க வேண்டியதுதான்😜🤣🤣
 
Ananthi.C

Well-known member
சைட்ல ஏதாவது ப்ராப்ளமா நிதாமா?🤔 நான் காலையிலேயே இந்த எபிசோட் படித்து லைக் பண்ணி கமெண்ட் போட்டேன்.... ஈவினிங் ரொம்ப நேரம் சைட் open ஆகல. இப்போ என்னோட லைக் அண்ட் கமெண்ட் காணோம்.....😭

அதேதான் ரோசி கஜன் சிஸ்டர் இயற்கை எபிசோட் 3, இன்றைய லைக் அண்ட் கமெண்ட் காணோம் 😭
Same problem
 
Top Bottom