You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

இது நீயிருக்கும் நெஞ்சமடி...! - Comments

Dhanu

New member
எல்லோருக்கும் வணக்கம்,

அடுத்ததாக நெடுந்தொடரோடு வருவதாகச் சொல்லியிருந்தேன். தயவு செய்து திட்டவேண்டாம். இதுவும் ஒரு குறுநாவல் தான். ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் மட்டுமே வரும். உன்னில் என்னைத் தொலைத்தேனடி போல். இது முடிந்ததும் கட்டாயம் அடுத்த கட்டமாக, நெடுந்தொடர் நிச்சயம் ஆரம்பிப்பேன். அதுவும் இடைவெளி இல்லாது. அதனால் அடியவளைப் பொருத்தருள்வீர்களாக.

இங்கே போட்டால்தான் என்னால் எழுதி முடிக்க முடியும். நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்கிற எண்ணம் எழுத வைக்கும். அதனாலேயே வந்துவிட்டேன். நாளை முதல் அத்தியாயம் போடுகிறேன்.


கதைத்திரி

நட்புடன் நிதனிபிரபு
Super, we are waiting
 
Last edited by a moderator:

sinthu

Member
Hi Nithani sis unga mattha novels ellam padikanum romba aavala irukku could you please open the novel link one by one for few days please consider this and accept the request. ? thanks in advance(y)
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom