Super, we are waitingஎல்லோருக்கும் வணக்கம்,
அடுத்ததாக நெடுந்தொடரோடு வருவதாகச் சொல்லியிருந்தேன். தயவு செய்து திட்டவேண்டாம். இதுவும் ஒரு குறுநாவல் தான். ஏழு அல்லது எட்டு அத்தியாயங்கள் மட்டுமே வரும். உன்னில் என்னைத் தொலைத்தேனடி போல். இது முடிந்ததும் கட்டாயம் அடுத்த கட்டமாக, நெடுந்தொடர் நிச்சயம் ஆரம்பிப்பேன். அதுவும் இடைவெளி இல்லாது. அதனால் அடியவளைப் பொருத்தருள்வீர்களாக.
இங்கே போட்டால்தான் என்னால் எழுதி முடிக்க முடியும். நீங்கள் காத்திருக்கிறீர்கள் என்கிற எண்ணம் எழுத வைக்கும். அதனாலேயே வந்துவிட்டேன். நாளை முதல் அத்தியாயம் போடுகிறேன்.
கதைத்திரி
நட்புடன் நிதனிபிரபு
புத்தகம் போட கொடுத்திருக்கு சமீ. அதால லிங்க் ஓபன் செய்ய முடியாது. கோவிக்க வேண்டாம்.Next epi la yenga sis kanom....
Paravaella ok sis...thanks....புத்தகம் போட கொடுத்திருக்கு சமீ. அதால லிங்க் ஓபன் செய்ய முடியாது. கோவிக்க வேண்டாம்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.