மிக்க நன்றி சுமி.Migavum arumaiya irunthadu.
100 முறைக்கு மேல் படிச்சாச்சு மேம்,??????????????????????????????????????????????????????????????????????
உங்களின் ஒவ்வொரு கதையிலும் கணவன் மனைவி விட்டுக்கொடுத்தல்,புரிந்துணர்வு,அண்ணன் தம்பி பாசம்,மாமியார் மருமகள் உறவு அடடா அருமை சகி உங்களின் ஒவ்வொரு கதையும் என்உணர்ப்பூர்வமாய் கலந்திட்ட ஒன்று..அதை எடுத்துச்செல்லும் விதம் நான் உங்களின் ரசிகையானேன் உங்களின் இலங்கை தமிழுக்கும்...உங்களின் ஒவ்வொரு கதையை தேடி படிக்கிறேன் ஆர்வமிகுதியால்..????
அருமையான கதை
லயா அவளின் அன்பால் அவனை ,அவனின் வாழ்க்கையை வர்ணமயமாக்கினாள் என்றால் அது மிகையில்லை
என்னதான் வெண்பா தர்ஷனை காயப்படுத்தி இருந்தாலும் தன் பக்க தவறுகளையும் அவன் உணர்ந்ததற்கு காரணம் லயாவினுடனான காதலே
அதுமட்டுமா இந்த கதையில் நல்ல சகோதர பாசம் , உறவுகளின் அருமை , அதை சொல்லிய விதம் எல்லாமே வெகு சிறப்பு
மொத்தத்தில் ஒரு நல்ல கதை வாசித்த நிறைவு
நன்றி நிதனி![]()
Nitha sis intha novel free kodunga sis.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.