• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஈ, தா, கொடு, உண்ணல், தின்னல்

நிதனிபிரபு

Administrator
Staff member
சும்மா எதையோ எடுத்து வாசித்துக்கொண்டு போனபோது இன்றைக்கு நான் அறிந்துகொண்டது. உண்மையில் மலைப்பாயிற்று.

யாசிப்பவன் ஈ எனக் கேட்க வேண்டும்.

சமநிலையில் உள்ளவன் தா எனக் கூறவேண்டும்

உயர்நிலையில் உள்ளவன் தன்னை விடத் தாழ்நிலையில் இருப்பவனைக் கேட்கும்பொழுது கொடு எனக் கேட்கவேண்டும்.

பசியடங்க வயிற்றை நிரப்புதலை உண்ணல் என்றும், சிறிய அளவு உட்கொள்ளுதலைத் தின்னல் என்றும் கூறுவாராம்.
 
Top Bottom