You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

உன்னில் என்னைத் தொலைத்தேனடி...! கருத்துத் திரி

Swathi

New member
எந்த எபிசோட் ல? எந்த சொல்லக் கேக்கிறீங்க எண்டு எனக்கு விளங்க இல்லமா.. தாராளமா கேளுங்கோ.. சொல்லுறேன்.
"Oru sekkan kooda paarkkatha pettaiya thuraththik kondu vanthu kattura aal mathiri irukku "...nu seeralan kite sharmi sollura dialogue. .sister
'Unnil ennai tholaiththanadi' episode 3
 

நிதனிபிரபு

Administrator
Staff member
"Oru sekkan kooda paarkkatha pettaiya thuraththik kondu vanthu kattura aal mathiri irukku "...nu seeralan kite sharmi sollura dialogue. .sister
'Unnil ennai tholaiththanadi' episode 3
ஹாஹா.. அது ஒரு செக்கண்ட் எண்டு வரவேணும். ஒரு நொடி. ஹேஹே எழுத்துப்பிழை
 

நிதனிபிரபு

Administrator
Staff member
super going
மிக்க நன்றி துர்கா..

Kai patta kutham kal patta kutham than ini varshanikku. 3 months yeppadi pogumo ?Varshani nilai parithabam than.
மிக்க நன்றிம்மா.

இனி என்ன பிரச்சனை காத்திருக்கோ ஷர்மிக்கு.
பாக்கலாம்.. என்ன வருது என்று. மிக்க நன்றி புனிதா.
 
Top Bottom