Jamunarani
Member
சூப்பர் நிதனிம்மா உயிரை திருடும் அழகியே எங்க உயிரையெல்லாம் திருடிக்கொண்டு போட்டீங்க ????
எனக்கு என்ன என்று தெரிய இல்லையே. எனக்கு டவுன் லோட் ஆகுதேNithama நிலவே நீயென் சொந்தமடி amazonla வாங்க நிறைய ட்ரை பண்ணினேன்
Otp வரை வந்துட்டு அப்புறம் problem காமிக்குது என்னோட ac problama அமேசான் problemanu தெரியல
வாங்கியாச்சு நிதாஎனக்கு என்ன என்று தெரிய இல்லையே. எனக்கு டவுன் லோட் ஆகுதே
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.