You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

என் சோலை பூவே- Comments

Thamizhselvi

Active member
மீண்டும் படித்த எனக்கே புதிதாக வாசிப்பது போல் இருக்கிறது நிதா.பதிவுகளை பல முறை படித்தாலும் அலுக்கவில்லை.இதயனும் யாழியும் மனதில் என்றும் நிற்பார்கள்.
 
என் சோலைப்பூவே என் வாழ்வில் மறக்க முடியாத கதை நிதனி அக்கா அருமையோ அருமை....இதயன் யாழி. நெஞ்சில் தடம் பதித்து விட்டார்கள்????????????????????????????????????
 

Reva

Member
உங்களுடைய ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு பரிமாணத்தில் படிக்கவே அவ்வளவு அற்புதம் உங்களுடைய ஒவ்வொரு கதையையும் பலதடவை வாசித்துள்ளேன் ஆனால் ஒவ்வொரு தடவையும் புதிதாக வாசிப்பது போல் புது அனுபவம்.
 
Top Bottom