• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 11

Goms

Active member
ஹலோ ராஜநாயகம் உள்ளூர் அறிவும், உலக அறிவும் உம்மகிட்டதான் பொங்கி வழியுதே, அதான் நியாயமும், நேர்மையும் என்றா என்ன என்று தெரியலை போல?🤔

ஒரு பெண்ணின் சாபம் என்ன என்று இன்னொரு பெண்ணிற்க்குத்தானே தெரியும், இந்த ஆண்கள் எப்படி புரிந்து கொள்வார்கள்?😔
 

yesselvi

New member
பெண்களை மனிதர்களாகவே மதிக்காத இந்த மூன்று ஆண்களும் என்ன மனிதர்கள்? பணம் இருந்தும் பக்குவமும், மனிதமும் இல்லை.
 
Top Bottom