அத்தியாயம் 13 - 1 அத்தியாயம் 13 - 2
Goms Active member Thursday at 1:59 PM #3 கௌஷிகா ஏண்டா இப்படி இருக்கிறாய்? அதுவும் இன்னும் உன் தம்பியோடு கூட்டு வேறு? சட்ட திட்டம் படிக்க முன்னாடி பதவி ஏற்றா இப்படித்தான் வாங்கி கட்டணும். ரஜீவா என்ன பாடு படப்போகிறாய், நினைத்தாலே நெஞ்சம் வலிக்குதுடா. ஒழுங்கா பிரமி கிட்ட கேட்டு செய்திருக்கலாம். அவள் தடுத்திருப்பாள்.
கௌஷிகா ஏண்டா இப்படி இருக்கிறாய்? அதுவும் இன்னும் உன் தம்பியோடு கூட்டு வேறு? சட்ட திட்டம் படிக்க முன்னாடி பதவி ஏற்றா இப்படித்தான் வாங்கி கட்டணும். ரஜீவா என்ன பாடு படப்போகிறாய், நினைத்தாலே நெஞ்சம் வலிக்குதுடா. ஒழுங்கா பிரமி கிட்ட கேட்டு செய்திருக்கலாம். அவள் தடுத்திருப்பாள்.