• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 14

Goms

Active member
அடேய் கௌசி, இப்பத்தான் அவள் நீதி, நியாயத்துக்கு கட்டுப்பட்டவள் என்று தெரியுதா? அவ மன திடம் இப்போதான் உன் கண்ணுல பட்டுதா? அவளை மிஸ் செய்ய கூடாதுன்னு தோணுதா? 🤔

ஆமாம் உன்னை உண்மையில கட்டி வச்சு வலிக்க வலிக்க உன் மனசை காயப்படுத்தப் போறா, பார்த்துட்டிரு....😄

யாமினி நீ என்ன இப்படி பயப்படுற? இரண்டு ரவுடிக்குத் தங்கச்சியா நீ?🤔😄😄
 
Goms

Active member
சாரி யாமினி இல்ல யாழினி
அடேய் கௌசி, இப்பத்தான் அவள் நீதி, நியாயத்துக்கு கட்டுப்பட்டவள் என்று தெரியுதா? அவ மன திடம் இப்போதான் உன் கண்ணுல பட்டுதா? அவளை மிஸ் செய்ய கூடாதுன்னு தோணுதா? 🤔

ஆமாம் உன்னை உண்மையில கட்டி வச்சு வலிக்க வலிக்க உன் மனசை காயப்படுத்தப் போறா, பார்த்துட்டிரு....😄

யாமினி நீ என்ன இப்படி பயப்படுற? இரண்டு ரவுடிக்குத் தங்கச்சியா நீ?🤔😄😄
 
yesselvi

New member
வீட்டில் இருக்கும் பெண்கள் எல்லாம் நல்லவர்களாக இருக்க ஆண்கள் எல்லாம் ரௌடிகளாக இருக்கிறர்கள்.
 
Top Bottom