• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 15

உங்கள் ஸ்டோரிஸ் எல்லாம் முடியும் போது தான் படிக்க ஆரம்பிப்பேன் ஆர்வம் தாங்காமல் இரண்டு ஸ்டோரிஸ் படித்து விட்டு அடுத்த எபி வந்ததா னு அடிக்கடி செக் பண்ணிட்டு இருக்கேன் தெய்வமே எபி கொஞ்சம் சீக்கிரம் கொடுங்கள் 👍👍
 

yesselvi

New member
காதல் சடுகுடுகுடு கண்ணில் தொடுதொடுதொடு
காதல் சடுகுடுகுடு கண்ணில் தொடுதொடுதொடு.

நீங்க நடத்துங்க நடத்துங்க.
 

Goms

Active member
ரஜீவன் பிரமிளா அன்பு வியக்க வைக்கிறது.

மாணவிகளுக்கு பிரமி அட்வைஸ் அசத்தலாக இருந்தது.

ஆடு பகை குட்டி உறவு என்று சொல்வதுபோல, கௌசி அவ அப்பா வேண்டாம் ஆனால் அவ மட்டும் பள்ளிக்குத் தேவையா? அந்த பயம் இருக்கட்டும் 😄
 
Top Bottom