நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
அசடு, காட்டுமிராண்டி, தலைக்கணம் பிடித்தவன் என்று சொல்லியும் கூட ஜல்லிக்கட்டு காளை மாதிரி அவளை அடக்க நினைக்கிறாயே தவிர, அவள் தூய்மையான அன்பை புரிந்துகொள்ளவில்லையே? நீ சரியான முட்டாளே தான் கௌசி.