• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 32

Goms

Active member
எப்படி ஈசியா பிளாக்மெயில் பண்ணுறான்?🤔

கௌசிய நினைச்சா கோவம் கோவமா வருது😠😠. எப்படி உங்களால பிரமியை இப்படி ஒரு ஹீரோவோட சேர்த்து வைக்க மனசு வந்துது?🤔 படிக்கவே எங்களால தாங்க முடியல, உங்களால எப்படி எழுத முடிந்தது?🤔😥

யாழினி வழித்துணையா வந்தவனை வாழ்க்கைத் துணையா ஏற்கப் போராடனுமே, உன்னால முடியுமா?🤔🥰🥰
 
அப்ப்புறமா... அத்தனைக்கும்... சேர்த்து வச்ச்ச்சு...😃
 
Top Bottom