• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 43

தீபாவே நேராக கௌசியிடம் பேசி இருந்தால் பலவற்றை தவிர்த்து இருக்கலாம் 😤
 
Goms

Active member
மோகனன் வர வர ரொம்ப மோசமாகிட்டு வர்றான். முன் உதாரணமா தன் தமையனை வேறு முன் நிறுத்துகிறான் இந்த முட்டாப் பயல்.😡😡

பிரமி டீச்சர் அல்லவா அதான் கணவனுக்கே சோதனை வைத்தாள். ஆனால் அவன் மோசமான நிலையில் தோற்று விட்டான்.😔

நிதாமா ஏன் எங்க ஹீரோயினை போட்டு இந்த பாடு படுத்தறீங்க 🥺😥
 
இதெல்லாம் என்ன... இன்னும் பெரும் பாடு படுத்துவாங்களே 😭
 
Top Bottom