You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே... - Comments

Priyakutty

Member
ஓஹ்... எல்லாம் காசுக்காக... ஐ மீன் கொள்ளையடிக்க... ??

உண்மையா தனா ப்பா ரொம்ப நல்லவரா இருக்காரு...

புது பிரின்சிபால் மற்றும் அவங்க கூட இருக்கும் சிலரும்... மேலும்... யாரு... ?

பிரச்சனை பண்ண ஆட்களா... ?

நியாயமா போராடினா அத கலவரமா மாத்த ட்ரை பண்றது... ?
 

Priyakutty

Member
சின்ன பிள்ளைங்க... அதுங்கள அடிச்சிட்டு... மரியாதைக்குரிய ஆசியர்கள் மேலும் கை வச்சிட்டு... ????

ராமசந்திரன்...சார்... இதுலாம்... தனா ப்பா னாலயா நடக்குது... ??

பிரச்சனை பெருசாகிடுச்சு...

போலீஸ்... ?

ம்ம்... என்ன ஆகும்...?

கதை நல்லா போகுது மேம்... ❤
 

Priyakutty

Member
ஒரு பள்ளி அதிபர மாத்துரத்துல எத்தனை அரசியல் இருக்கு... ??

கௌசிகன் தான்... இது எல்லாத்துக்கும் பின்னாடி இருக்காரு...?

வரட்டும்... அவரும் பிரமிளா வும் பாத்துக்கற சீன் க்கு ஆவலாக வெயிட்டிங்...

பாவம்... பசங்க... உண்ணாவிரதம்... ?

நியூஸ்... எல்லாம் வராம பண்ணிட்டாரு... ?
 

Priyakutty

Member
பிரமிளா... எல்லா விதமான முயற்சியும் செய்யுறாங்க...

சூப்பர்...?

கௌசிகன்... என்ன பண்றாரு னு பாப்போம்...
 

Priyakutty

Member
ராஜநாயகம்... ஐயா... பேட்டி....
??

எப்படி விஷயத்தையே மாத்தி சொல்றாங்க...??

இலங்கை தமிழ்... அழகா இருக்கு... வாசிக்க... ??
 

Priyakutty

Member
கௌசிகன்...

எப்படி பேசுறாரு...?

ஊர்ல இருக்க மொத்த திமிரு, கர்வம், அகங்காரம்... எல்லாம் அவர்ட்ட தான் இருக்கோ... ???

என்ன மெரட்டுறாரு... ??

(ஹீரோ... ஹீரோயின்...)
பிரமிளா... கௌசிகன்... முதல் சந்திப்பு... ??
 

Priyakutty

Member
அமெரிக்க மிஷன்... பதில்... ??

அத படிக்க நமக்கும் ஹாப்பியா பீல் ஆகுது... ?

அவங்க தம்பிக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சனை... இதுக்கு முன்னவே...சரியா பேசல... ?
 

Priyakutty

Member
ஓஹ்... இதை மனசுல வச்சிக்கிட்டு தான் சொன்னாரா... ??

அவரா... இல்லை... மோகனா...?

யார் பண்ணியிருந்தாலும்.... எவ்ளோ கேவலமான செயல்... ???
 

Priyakutty

Member
பிரமிளா.... அவங்க தைரியம் நிமிர்வு... மூலம்... நம்மள சிலிர்க்க வைக்கிறாங்க... ?

இவ்ளோ நிமிர்வான சரியான... ஒரு பெண் கதாபாத்திரம்...?

அவங்க மனசுக்குள்ள அத்தனை வேதனை இருக்கு... ஆனாலும் அப்பா கிட்ட எப்படி பேசுறாங்க...

கௌசிகன்.... ??

ஆனாலும் எனக்கென்னவோ...மோகன் ஆஹ் இருக்குமோ னு தோணுது...??

பாப்போம்... ❤
 

Priyakutty

Member
தனா ப்பா இப்படி சொல்லிட்டாரு... ??

அதுவும் சரிதான்...

இவங்க மோசமானவங்க...????

பிரமிளா பேச்சு... அருமை...

ஒரு நாள் கௌசிகன்... இப்படி தோத்து போய் நிப்பாரு... அப்போ பீல் பண்ணுவாரு.... ??
 
Top Bottom