நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
ஆஹா நல்லா தெளிவா மோகனனை ஏன் பிடிக்காது என்று ராதா விளக்கி விட்டாள். அவனும் வேண்டாம் என்று அம்மாவிடம் சொல்லி விட்டான். வேண்டாம் என்ற ஸ்திரமான மறுப்புக்கே இரண்டு எபிசோட். ஆனால் இவர்களை சேர்த்து வைக்கும் பொறுப்பை ரைட்டர் ஏத்துக்கியிருக்காங்க.
ரொம்ப ஆர்வமாக இருக்கு முழுதும் படிக்க. ஏற்கனவே படித்த கதைதான். ஆனால் வெ...கு... நாட்கள் ஆகி விட்டதால் மறந்து விட்டது. Waiting eagerly for further episodes sister