அத்தியாயம் 19 - 1 அத்தியாயம் 19 - 2
Goms Active member Yesterday at 5:06 PM #2 என்ன ராதா, மோகனனிடம் அவ்வளவு பேசி விட்டு இப்போ உன் அண்ணனிடம் அவனைப்பற்றி நல்ல விதமாகப் பேசுகிறாயே, அவன் உன்னை நல்லா குழப்பி விட்டுட்டானோ? என்ன நிதாமா ரஜீவனுக்கும், யாழினிக்கும் ரொமான்ஸ் வைப்பீங்கன்னு பார்த்தா சைட் கேபில அந்த அரை கிழவனுக்கும்(), பிரமிக்கும் ரொமான்ஸ் வச்சுட்டீங்களே?
என்ன ராதா, மோகனனிடம் அவ்வளவு பேசி விட்டு இப்போ உன் அண்ணனிடம் அவனைப்பற்றி நல்ல விதமாகப் பேசுகிறாயே, அவன் உன்னை நல்லா குழப்பி விட்டுட்டானோ? என்ன நிதாமா ரஜீவனுக்கும், யாழினிக்கும் ரொமான்ஸ் வைப்பீங்கன்னு பார்த்தா சைட் கேபில அந்த அரை கிழவனுக்கும்(), பிரமிக்கும் ரொமான்ஸ் வச்சுட்டீங்களே?