• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஓ ராதா - 27

மாற்றம் ஒன்றே மாறாதது, இதில் ராதா மட்டும் விதிவிலக்கா என்ன?
தவறு செய்து திருந்தியவர்களை சமுதாயம் நல்லவர்களாக நினைக்க மாட்டாங்க போலும்.
 

Goms

Active member
ஓ....ராதா நீ மோகனனிடம் விழுந்தே விட்டாயா?😜😂😂😂 அதை உன் அண்ணாவிடம் வேறு ஒத்துக் கொண்டிருக்கிறாய்,😜 என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று தெரிகிறதா?🤔🤣🤣 அவனுக்குத் தெரிந்தால் உன்னை இப்போவே கட்டு என்று நிப்பானே😂😂😂😂😂
 
Top Bottom