Baladurga Elango
Well-known member
ரொம்ப அருமையா இருந்ததது. உங்கள் பாணியில் அழகு. இருந்தும் அடுத்த ஜூனியர் 2 சொன்னாங்க ஒன்றும் வர வில்லை சுபம் போட்டு விட்டீர்கள்
ரொம்ப அருமையா இருந்ததது. உங்கள் பாணியில் அழகு. இருந்தும் அடுத்த ஜூனியர் 2 சொன்னாங்க ஒன்றும் வர வில்லை சுபம் போட்டு விட்டீர்கள்
நானும் தான் நிதாக்கா.. கொஞ்சமாவது அடுத்த கட்டத்தை எதிர்பார்த்தேன்.. ட்வின்ஸ் ஆக இருக்கலாம் என்று கூட நினைத்தேன்.. நீங்கள் அம்போ-னு உட்டுட்டீங்க அக்கா..ரொம்ப அருமையா இருந்ததது. உங்கள் பாணியில் அழகு. இருந்தும் அடுத்த ஜூனியர் 2 சொன்னாங்க ஒன்றும் வர வில்லை சுபம் போட்டு விட்டீர்கள்
உங்க விடுமுறை கடிதத்தை மிகவும் வருத்தத்துடன் ஏற்றுக்கொள்கிறோம்?
நானும் தான் நிதாக்கா.. கொஞ்சமாவது அடுத்த கட்டத்தை எதிர்பார்த்தேன்.. ட்வின்ஸ் ஆக இருக்கலாம் என்று கூட நினைத்தேன்.. நீங்கள் அம்போ-னு உட்டுட்டீங்க அக்கா..
எதுக்கும் ஒரு ஆரம்பம் ஒண்டு இருக்குல்ல .... அப்படி இதுக்கு epilogue இருந்தால் ... Me happy ..??..ஹாஹா.. உண்மையிலேயே கடைசி பார்ட் ரொமான்ஸ் எழுதுறபோது நிறையவே டென்சன் ஆயிட்டேன். திங்களே கதை எழுதி முடிச்சிட்டேன் மா. குறைஞ்சது பத்து பினிஷிங் பார்ட் எழுதி பாத்தேன். ஒண்ணுமே மனசுக்கு நிறைவா வரலை. எனக்கும் நீங்க சொல்லுற மாதிரி அந்த ரெண்டு குழந்தை வரணும் என்கிறது மனசுல இருக்கு. ஆனா சீரியஸா இப்ப அதை எழுதுற மூட் இல்ல. ஆனா எழுதணும்.
இதுவரை எபிலாக் எந்த கதைக்கும் எழுத்தல. அப்படியாவது எழுதுறேனா என்று பாக்கறேன்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.