நிறைவான... இனிமையான.... பதிவு....?
மயூரி - தீபன்.... இவர்களின் காதல் , ஊடல் , காயங்கள்... ஒரு இனிமையான பயணத்தை அளித்தது...??
ஆதிரா... அவள் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும்... கண் முன்னே விரிந்து... ஆனந்தத்தை முழுமையாக உணர்ந்தேன்...???
கதை மாந்தர்கள் அனைவரும்... நம்மை கதையோடு மேலும் ஒன்றிணைக்கிறார்கள்...??
காதலின் அனைத்து பரிமாணங்களையும் வெளிப்படுத்தும்... அருமையான கதை...
விரைவில் மீண்டும் சந்திப்போம் என்ற ஆவலுடன்...??