• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 38

Goms

Well-known member
நல்ல அக்கா, நல்ல தம்பி. அக்கா, கீதன் தங்கைக்காக மணந்தான் என்கிறாள், தம்பி அக்காக்காக மட்டுமே மணந்தேன் என்கிறான். ரெண்டு பேரும் இதையே பிடிச்சு தொங்குங்க.
 
மனதில் நினைப்பதை யாரும் வார்த்தைகளால் வெளிப்படுத்தாமல் இருப்பது தான் இவர்களின் மனவலிக்கு காரணம்..
 
மனம் விட்டு பொறுமையாக தம்பதிகள் பேசினால் பிரச்சனை தீரும். இங்கு பூனைக்கு மணி கட்டுவது யார்?
 
Top Bottom