• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

தனிமைத் துயர் தீராதோ - 6

Goms

Well-known member
சபாஷ் மித்ரா, நல்ல காரியம் தான் செய்திருக்கிறாய். 👏

ஆனால் என்ன, பின் விளைவு கடுமையாகபோயிற்று. எல்லாம் விதி அல்ல நிதாமாவின் சதி. 😜
 

Parameswari G.

Active member
மித்ராவை படைத்து நிதா சிஸ் எங்கள் மனதை வேதனைப் படுத்துறாங்க 😤 மனைவியை இவ்வளவு மோசமாக நினைக்கும் நடத்தும் இவனோடு மித்ரா மறுபடியும் சேர்ந்து வாழலாமா?!😡 என்ன காரணம் சொன்னாலும் ஏற்க முடியாது 🫤
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom