You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

திருடிய இதயத்தை திருப்பிக்கொடு கருத்துத் திரி

lalu

Well-known member
காதலித்தால் நிரஞ்சன் மாதிரி காதலிக்க வேணும்.....ஜீவனில பொறாமையை வரவச்சிற்றீங்க அக்கா....Super love story...???
 

emilypeter

Well-known member
Niranjanin kadhalai azhagaka aazhamaga unarchiudan un ezhathamizhil kodutha unakku yen parattukkal .kalmisam illatha heroine! Unakku yen vazhthukkalda. Un yezhutha nadai innum uyara yen aasikal. Ippo yen age 65.30 yearskku mun yedutha photo athu.yenakkum athu special. Athanalthan profile photovaga irukkuthu.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Niranjanin kadhalai azhagaka aazhamaga unarchiudan un ezhathamizhil kodutha unakku yen parattukkal .kalmisam illatha heroine! Unakku yen vazhthukkalda. Un yezhutha nadai innum uyara yen aasikal. Ippo yen age 65.30 yearskku mun yedutha photo athu.yenakkum athu special. Athanalthan profile photovaga irukkuthu.

கடவுளே... அம்மா மிகவும் வருந்துகிறேன். உங்கள் வயது எனக்குத் தெரியாது. இத்தனை நாட்களாக பெயர் சொல்லி அழைத்ததற்கு மன்னிக்க வேண்டும். மிக்க மிக்க மிக்க நன்றி. உங்களைப் போன்றவர்களின் பாராட்டில் உள்ளம் நிறைந்து போகிறது. மிகவும் அழகாக இருக்கிறீர்கள் அந்தப் போட்டோவில்.
 
Top Bottom