You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நீ தந்த கனவு! - கருத்துத் திரி

Chitra ganesan

Active member
காண்டு மவன் கண்ணுக்குள்ளே நிக்கிறான்.அவன் முடிவை ஏத்துக்க முடியல😥
ஒரே ஒரு கேள்வி என் மண்டைக்குள் ஓடுது.கேஸ் பாதி தான் வந்துச்சு.மீதி வரல ஏன்?தீர்ப்பு ஆதினி பக்கம் தான் என்றாலும் அதை முழுசா சொல்லி இருக்கலாமே என்பது என் கருத்து.🤔
சத்யநாதனை லால் தான் போட்டு தள்ளி இருக்கான்.அதை நல்லா சொல்லி இருக்கலாமேன்னு தோணிச்சு.😌
நைஸ் ஸ்டோரி😍
 

நிதனிபிரபு

Administrator
Staff member
காண்டு மவன் கண்ணுக்குள்ளே நிக்கிறான்.அவன் முடிவை ஏத்துக்க முடியல😥
ஒரே ஒரு கேள்வி என் மண்டைக்குள் ஓடுது.கேஸ் பாதி தான் வந்துச்சு.மீதி வரல ஏன்?தீர்ப்பு ஆதினி பக்கம் தான் என்றாலும் அதை முழுசா சொல்லி இருக்கலாமே என்பது என் கருத்து.🤔
சத்யநாதனை லால் தான் போட்டு தள்ளி இருக்கான்.அதை நல்லா சொல்லி இருக்கலாமேன்னு தோணிச்சு.😌
நைஸ் ஸ்டோரி😍

ஹாய் சிஸ்,

கிரிமினல் கேஸ் மூன்று தொடக்கம் பத்து வருசம் வரை கூட நடக்குமாம். அப்பிடி இருக்கும்போது நான் அதுக்கு முடிவை கொண்டு வாறது ஆக பொய் மாதிரி இருக்கும். அதுதான் இப்படி விட்டேன்.
 
Top Bottom