You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்! - Comments

Gowri

Active member
ஹாஹா.. நன்றி அனு அக்கா. நீங்க சொன்னதுக்காகவே விரைவில் குண்டை போடுறேன்..
அய்யய்யோ!! அப்படி எதுவும் செஞ்சிடாதீங்ங்ங்ங்ககடக்க.. நாங்க பாவம்ம்ம்ம்.. ம்ம்ம்..
 

Jailogu

Member
Sis,superனு ஒரே வார்த்தையில சொல்ல முடியாது Sis,வரிக்கு வரி Chance இல்ல உங்க நடையில எழுதி எங்கள உயிர்ப்பா அது கூடவே பயணிக்க வைச்சிங்க பாரு அது தான் எங்க Sis,
விக்ரம் ஊருக்கு Surprise வருவது, அவன் பண்ற அலப்பறை, யாமினி அவனுக்கு எடுக்கிற Dress,அந்த Kiss Miss sis,Ring எப்போ Present பண்ணுவா Waiting sis, டெனீஸ் யாம்ஸ் நல்ல ஒட்டுதல், யாமினி தன் கணவன்கிட்ட இருக்கிற உரிமை அவ அப்பான்னு அழைப்பு,Cake வெட்டுற விஷயத்திலும் அவன் ஆறுதல் தேடுறப்போ பக்க பலமா இருக்கிறது
அவன் தலைகோதி விடறப்போ,
இப்படி சொல்லிட்டே போகலாம் Sis,
யாமினி ஜெர்மன் வர கிளம்பிட்டா, மரகதம் அம்மா,சசந்திரன் யாமினிக்கு பக்கபலமா இருந்தாங்க
விக்ரம் யாம்ஸ் சொல்லும்போது Please ப்பா இவ கூப்பிடும் போது ஆழமான நேசத்தை காட்டுது, Photo up உதவியொட இவ பண்ண Photo எல்லாம் விக்ரம் பார்த்துட்டான் ஆனந்த அதிர்வு,class Leave permission வாங்க சொல்றது எல்லாம் வேற Level
 

Jailogu

Member
Sis,நேரத்தோட மொத்த Epi கொடுத்துடுங்க Sis,படிச்சிறோம், யாமினி Ring விக்ரமுக்கு எப்போ கொடுப்பா
 

Jailogu

Member
Sis,train பயணம் தன் மனதில் இருந்தது எல்லாம் யாமிகிட்ட சொல்லி ஆறுதல் தேடுற குழந்தையா விக்ரம் தன் மனஅழுத்தத்திலிருந்து வெளியே வந்துட்டான் இனி நிகழ்காலம் எதிர்காலம் நீ தான்னு சொல்லும் போது கேட்க சந்தோஷமா இருக்கு, டெனீஸ் யாமினியோட சேர்ந்துட்டு விக்ரம் Driver ஆக்கிட்டாங்க,
3Epi ஓண்ணா இப்பவே கொடுத்துடுங்க Sis,படிச்சிறோம்
 

seethavelu

Active member
அழகு! அருமை! இப்படியெல்லாம் எனக்கு தெரிந்த வார்த்தைகளை சொல்லி எனக்கே அழுத்துப்போச்சு.. யாராவது ஒரு கவிஞர கூப்பிடுங்கப்பா.. பாட்டாவே பாடிடுவோம்..
அதே ,அதே :love:
 

Gowri

Active member
எனக்கு யாமினி, விக்ரம் இன்னொரு கேக் கட் பண்ணி விடாமல் சாமர்த்தியமாக தவிர்த்த இடம் ரொம்ப பிடித்தது அக்கா... ஆத்தாடி ஆத்தா.. என்ன ஒரு வில்லத்தனம்!!
 
Top Bottom