ஒபெனாத்தான் இருக்கு சமீரா. இதை பாருங்கோ.Link open agala sis
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன்!
நினைவெல்லாம் நீயாகிட வந்தேன் வெகு சாதாரணமாக எழுத நினைத்து 2017ல் எழுதிய கதை. ஆனால், உங்கள் பலருக்கு மிகவுமே பிடித்துப்போனது மிகுந்த மகிழ்ச்சிக்குரிய விசயமே! போனவாரம் அளவில் இதே கருவை வைத்து வேறு ஒருவர் கதை எழுதி இருப்பதைக் கண்டு உண்மையிலேயே அதிர்ச்சியோடு கவலையாகத்தான் இருந்தது. நாயகனுக்கு ஒரு...
senthooramtamilnovels.com