You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நீ தந்த கனவு 18

Hanza

Member
Sahithyan romba pawam… suicide pannavangalukku oru nal than saavu… but avangala suthi irukkiravangalukku thinam thinam saavu ???

Adei Ellalan… ne avakitta nalla vangi katta pora… avale lady don… avakitta poai thethanni oothi palahu samachi palahu nu sollura… un sothula uppa alli pottuduwa ava venum ne
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அது.. அந்த பயம் இருக்கனும் ஆதினி மேல.. போதை பொருளுக்கு ஈடாக பணம் அல்லது மானம் போவது நூறு சதம் உண்மை.
 

Chitra ganesan

Active member
ஒரு டீத்தண்ணி கேட்டுட்டு நின்னு பதிலை வாங்காம போறயே...பயம்..ஆதினி ன்னா பயம்..??.அஞ்சாத சிங்கத்துக்கே பயத்தை காட்டிட்டா தானே?
 

Sowdharani

Well-known member
சகித்யன் நிலமை ரொம்ப ரொம்ப கொடுமை.... என் பிள்ளைக்கு ஒண்ணுமே தெரியாது னு நம்புற ஆட்கள் தான் இப்போ அதிகம்.... நம்ம கிட்ட நடக்குற பிள்ளையை மட்டும் தான் நமக்கு தெரியும் ஆனா வெளிய இருக்குற பழக்கம் .... கஷ்டமா இருக்கு...


கேட்டா டீ யை குடிக்க கூடஆள் இல்ல ஆதினி டீ யோட சிறப்பு போல அது....

எல்லாளன் சொன்னது என்ன அளவுக்கு உண்மைன்னு இப்போவது ஆதினி யோசிச்சா நல்லது
 

Saroja

Well-known member
சாகித்தியன் ரொம்ப பாவம்
எப்படி சமாளிக்க போறானோ

ஆதினி இனியாவது கவனமா
இருப்பாளா
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Top Bottom