அத்தியாயம் 26(1) அத்தியாயம் 26(2)
Subamurugan Well-known member Mar 16, 2023 #4 ஹாய் நிதா... ஆதினிய நினைச்சு கொஞ்சம் கோபமாவும் இருக்கு கொஞ்சம் பாவமாவும் இருக்கு.. எந்த சிக்கல்லையும் மாட்டிக்க கூடாதேன்னு பயமாவும் இருக்கு... ம்ம் பாப்போம்.
ஹாய் நிதா... ஆதினிய நினைச்சு கொஞ்சம் கோபமாவும் இருக்கு கொஞ்சம் பாவமாவும் இருக்கு.. எந்த சிக்கல்லையும் மாட்டிக்க கூடாதேன்னு பயமாவும் இருக்கு... ம்ம் பாப்போம்.
Sowdharani Well-known member Mar 16, 2023 #5 ஆதினி கொழும்பு போக ஏன் இந்த அளவு ஆர்வம் காட்டிட்டு இருக்கான் இந்த காண்டு..
S Saroja Well-known member Mar 16, 2023 #8 அருமையான பதிவு ஆதினி விசயத்தில் எந்த பிரச்சனையும் வராம இருக்கனும்
Hanza Member Mar 16, 2023 #10 Adhini konja days Colombo porathu than sari… Appo than avalum ivangala purinjukkuwa ivangalum avalai purinjikkiwanga… Avaloda suyathai thedi porathula thappe ille… Agaran ku antha Uncle sons yaravathu ivalai love panniruwangalo nu bayam Ellu… ippo sandhoshama???
Adhini konja days Colombo porathu than sari… Appo than avalum ivangala purinjukkuwa ivangalum avalai purinjikkiwanga… Avaloda suyathai thedi porathula thappe ille… Agaran ku antha Uncle sons yaravathu ivalai love panniruwangalo nu bayam Ellu… ippo sandhoshama???