எல்லாளன் ஆதினி super pair. Nice story.
எல்லாளன் on track n outside track police punishment to Sathyanathan n family அருமை.
ஆதினி Lawyer Arguments wow..(வண்டு முருகன் அல்ல னு ப்ரூவ் பண்ணிட்டா .


ஆனால் காண்டீபன் முடிவு..ஜீரணிக்கவே முடியலை.Very Pitiable character.ஏற்கனவே பல துயரங்களை கடந்து வந்து,தன்னுடன் சேர்த்து 3 ஜுவர்களை வாழ வைத்து,அவர் செய்ய துணிந்த பணிக்கு கண்டிப்பாக ஏதோ பெரிய கோர்ட் தீர்ப்பு கிடைக்கும் னு பார்த்தால் இந்த கோர முடிவு தாங்க முடியவில்லை.கதையிலேயே இப்படி என்றால், தங்களின் கதைகளின் ஊடே வரும் தங்கள் நாட்டில் உண்மையில் ஏற்பட்ட குண்டு வெடிப்புகளால் மக்கள் அடைந்த பெரும் துயரங்கள் மனதில் பாரமெட்ருகிறது .
But Kandeepan's attachment towards Aadhini n hers towards him.Semma.
Every other characters also portrayed well.இளந்திரையன், அகரன்,கதிரேசன் n all other character sketches splendidly written.Thanks a lot of this wonderful novel.



