Hi NithaniPrabu Novels ma nan unga ella novel um etha time read panirukenu kanake ella nan sad ah feel panna unga novel than enaku .but entha novel ah ennale thirumpa read panave mudiyale theriyuma rommmpa payama eruku . just oru novel thanenu ennala kadanthu paga mudiyala u can understand my feelings ma
heart broken novel Dr. Next novel gu waiting nitha ma
Lourdu Raja Lourdu
---------------------------------
ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டாலும் காண்டீபனோட மரணம் பற்றி ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது. திருப்பி எழுதும்போது மாத்த மாட்டீங்களா என்று. அப்படி இல்லை என்றதும் அதை ஏற்றுக் கொள்ளவே 2, 3 நாட்கள் எடுத்தது. சோகம்னா அப்படி ஒரு சோகம் மனசில். ஆதினி ரொம்ப பிடிச்சது. சலனப்படுற புது ஆதினிய விட அப்பா சொன்னவுடன் உடனே எல்லாளனை எற்றுக் கொள்ளும் பழைய ஆதினியை மிகவும் பிடித்தது. நீங்க நிறைய homework பண்ணியதால் கதை யதார்த்தமாக இருந்தது. இன்றைய சமூகத்தின் மிக முக்கியமான பிரச்சினையை கையில் எடுத்து நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள் மற்றும் நன்றி நிதா.
Maheswari
-------------------------------------