You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

நீ வாழவே... என் கண்மணி - Comments

Subamurugan

Well-known member
இந்த கதையை நான் ஏற்கனவே வாசிச்சுட்டன். இருந்தாலும் உங்க கதை எத்தனை முறை வாசித்தாலும் அருமை தான்.
 

நிதனிபிரபு

Administrator
Staff member
இந்த கதையை நான் ஏற்கனவே வாசிச்சுட்டன். இருந்தாலும் உங்க கதை எத்தனை முறை வாசித்தாலும் அருமை தான்.
மிக்க நன்றி சுபா. விரைவில் ஆரணியோட வாறன்
 

Vadhana

New member
நிதனி மாம், மனசுக்கு ரொம்ப பாரம இருக்கு. கண்மணியின் நிலை அழுகையா வருது. So sad.but Usha is great mam. Waiting for next epi mam
 

நிதனிபிரபு

Administrator
Staff member
நிதா.. கதை கண்ணுக்கு தெரியல.. அந்தளவுக்கு கண்ணுல தண்ணி.. பாவம் கண்மணி.
உண்மையா எனக்கும் இந்தக் கதை எழுதும்போது அப்படித்தான். இதுல நான் எதையுமே டீப்பா சொல்லவே இல்ல. நினைச்சாலே நெஞ்சு எல்லாம் நடுங்கும்.
 
Top Bottom