You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பயணம் புதிது - Comments

Sukinathan

Active member
“பயணம் புதிது” மனதைத் தொட்ட தலைப்பு . வெற்றிப் பயணமாக வாழ்த்துக்கள் நிதனி.

எப்பவும் உங்கட கதை எங்கட சமூக பிரச்சனைகளின் ஒன்றலோடுதான் பயணிக்கும். இதுவும் அவ்வாறே என நம்புகின்றேன்.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... புதிய வருடத்தில் புதிய கதை தொடக்கத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். எப்பொழுதும் போல இப்பொழுதும் உங்களுடன் பயணிக்க காத்திருக்கிறோம்.???
 

Vathsala

Member
வாழ்த்துக்கள் நிதா. நாங்களும் புதிய பயணம் செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம்
விரைவில் வருக வருக என்று வரவேற்கிறோம்.
 
Top Bottom