You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பயணம் புதிது - Comments

Sukinathan

Active member
அருமையான பயணம் இது…சில பெண்களின் கனவு என்றுமே கானல் நீராய்த் தான் போலும் …பாவம் யதி..அவளை அவளாக உணர்பவர்களுக்கு மட்டுமே அவள் பக்க ஞாயம் புரியும்….
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... இது என்ன.. அவளை வா வா என்று சண்டை போட்டு விட்டு யதி வந்த பிறகு இவன் யதியை தனியா விட்டுட்டு சிங்கப்பூர் போவானா?.. இது கொஞ்சம் கூட சரியில்லை சொல்லிட்டேன்..???
 

Priya mohan

New member
எனக்கு தெரியும்... கோகுல் ன்னு பேர் வைக்கும்போதே தெரியும் இது சரியான பைத்தியமா தான் இருக்கும் ன்னு????

இதுக்கு பருத்தி மூட்டை குடவுன்லயே நிம்மதியா இருந்துருக்கலாம்... பைத்தியக்கார குரங்கு? புடிச்சு மனநல மருத்துவமனையில சேருங்க க்கா... வந்துட்டான் 'யதி நாலு மிதி'ன்னு
 

Sowdharani

Well-known member
உன்னை திட்ட திட்ட இன்னும் தான் எனக்கு கோவம் அதிகம் ஆகுது.... உனக்கு ஒரு காரணம் கிடைக்கும் போது பிரிவு சரி.... அதே அவ சொன்ன போது தப்பு.... உன்னோட career develop பண்ணிட்டு இப்போ அவளை முதல் இருந்து ஆரம்பிக்க வைக்கிற....

இதுல பிள்ள வந்தா என்ன பண்ண என்ன பண்ணுவனு கேட்டுட்டு அதுக்குள்ள வாய்ப்பே இல்லாம சிங்கப்பூர் போறீயே இப்போ உங்க அம்மா ஏன் சும்மா இருக்காங்க....

வாழ்க்கை ரெண்டு பேருக்கும் பொது தானே அதை காப்பாதிக்கவும் ரெண்டும் பெருகும் அக்கறை வேணும் தானே....

வர வர ஹீரோவை திட்டுற மாதிரி ஆகி போச்சு என் நிலமை.... எல்லாம் இந்த கெள பையன் பண்ண வேலை
 

Nandi

Active member
அடேய் ?
ஓடி போய்டு.. ???
பாவம் அந்த புள்ள.. உங்கிட்ட மாட்டிகிட்டு?

——-
நிதா, கடைசி பத்தியில் அது அற்புதாம்பிகையா ஜெயராணியா?
 

Subamurugan

Well-known member
அடேய் ?
ஓடி போய்டு.. ???
பாவம் அந்த புள்ள.. உங்கிட்ட மாட்டிகிட்டு?

——-
நிதா, கடைசி பத்தியில் அது அற்புதாம்பிகையா ஜெயராணியா?
ஜெயராணி தான்.
 
Top Bottom