You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பயணம் புதிது - Comments

Sowdharani

Well-known member
அருமையான கதை க்கா....

கோகுலன் நீயா இது இப்படி ஒரு மாற்றம் உன்கிட்ட இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்கு....

உண்மை அக்கா .... இப்படி இருக்காங்களானு தேடுவதை விட உருவாக்குவது ரொம்ப சரி அது நம்ம கிட்ட தானே இருக்கு....

மாமியார் மருமகள் சொன்னதை சரியா இன்முறை புரிஞ்சிகிடங்க....

பிள்ள பிறந்த பிறகு வேலைக்கு போகும் போது செல்வராணி பேசுற இடத்தில் 2 முறையும் செல்வராணியே இருக்கு ஒன்னு அற்புதமபிக்கை தானே அக்கா
 
பிள்ள பிறந்த பிறகு வேலைக்கு போகும் போது ஜெயராணி பேசுற இடத்தில் 2 முறையும் ஜெயராணியே இருக்கு ஒன்னு அற்புதமபிக்கை தானே அக்கா
 
அருமை நிதனிம்மா ❤❤❤❤
நீங்க சொல்வதுதான் யார் இப்படி இருக்காங்கன்னு பார்ப்பதை விட தன் பிள்ளைகளை அப்படி உருவாக்க வேண்டும் படிக்கும் போது எனக்கும் இதுதான் தோன்றியது. என் பையனை நான் இப்படி வளர்க்க வேண்டும். நான் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான். ஏனோ மனம் தள்ளாடுதே அதிலும் பிரமிளா அவ அம்மா கிட்ட சொல்லுவாளே அந்த மாதிரியும் இப்ப கோகுலன் ப்ரியந்தினி யை புரிந்து நடந்து கொள்கிறானே அப்படியும். ஒரு அருமையான நல்ல கதை நிதனிம்மா ❤❤ அடுத்து காத்திருக்கிறேன்
 
நிதனிபிரபு

Administrator
Staff member
அருமையான கதை க்கா....

கோகுலன் நீயா இது இப்படி ஒரு மாற்றம் உன்கிட்ட இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்கு....

உண்மை அக்கா .... இப்படி இருக்காங்களானு தேடுவதை விட உருவாக்குவது ரொம்ப சரி அது நம்ம கிட்ட தானே இருக்கு....

மாமியார் மருமகள் சொன்னதை சரியா இன்முறை புரிஞ்சிகிடங்க....

பிள்ள பிறந்த பிறகு வேலைக்கு போகும் போது செல்வராணி பேசுற இடத்தில் 2 முறையும் செல்வராணியே இருக்கு ஒன்னு அற்புதமபிக்கை தானே அக்கா
அம்மாக்கள் பெயரை இந்தக் கதையில நல்லாவே மாத்தி மாத்தி எழுதி வச்சிருக்கிறன் மா. எல்லாம் பாத்து எடிட் பண்ணவேணும்
 
Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அருமையான பதிவு. அருமையான கதை. அம்மாக்கள் குழந்தைகளுக்கு உடல்நிலை சரியாக்க கசப்பான மருந்தை இனிப்பு தடவி கொடுப்பது போல் நீங்கள் அனைவரின் மனதிலும் உள்ள வேற்றுமையை சரியாக்க கசப்பான உண்மையை ரொமான்ஸ் தழுவி குடுத்த மாதிரி இருந்தது. முடிவு அருமை.

கதை முடிந்தது என்று long leave எடுக்காம சீக்கிரம் அடுத்த கதையோடு வருவீர்கள் என்று தளராத நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்.?????
 
Subamurugan

Well-known member
அருமையான கதை க்கா....

கோகுலன் நீயா இது இப்படி ஒரு மாற்றம் உன்கிட்ட இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்கு....

உண்மை அக்கா .... இப்படி இருக்காங்களானு தேடுவதை விட உருவாக்குவது ரொம்ப சரி அது நம்ம கிட்ட தானே இருக்கு....

மாமியார் மருமகள் சொன்னதை சரியா இன்முறை புரிஞ்சிகிடங்க....

பிள்ள பிறந்த பிறகு வேலைக்கு போகும் போது செல்வராணி பேசுற இடத்தில் 2 முறையும் செல்வராணியே இருக்கு ஒன்னு அற்புதமபிக்கை தானே அக்கா
ஏனோ மனம் தள்ளாடுதேயின் தாக்கம் இன்னும் குறையவில்லை போல.. அது செல்வராணி இல்லை சிஸ்டர் ஜெயராணி.
 
Top Bottom