You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

பயணம் புதிது - Comments

Sowdharani

Well-known member
கோகுலன் என்னோவோ பேசி எப்பொடியோ அவளோட வருத்ததை ஒண்ணுமே இல்லாம செய்துட்ட நீ கில்லாடி பா.... ஆனாலும் யதி இவனை இப்படி நீ சும்மாவிட்டு இருக்க வேண்டாம்
 

Nandi

Active member
ஹம்ம்.. நல்லா பேசிப் பேசியே சரி பண்ணிட்ட..
யதி நீயும் ஒரு ஸ்கூட்டி நாலு மெசேஜுக்கு விட்டுக் கொடுத்துட்டுயே மா..
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... இவங்க பிரிய கூடாதுன்னு அழுதேன்... இப்ப சேரப் போறாங்களான்னு அழுகை வருது.. ஏன்னா கதை சீக்கிரம் முடிஞ்சிடுமே..☺☺☺
 
Top Bottom