You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தனிமைத் துயர் தீராதோ - கருத்திட

Gvijay1

Member
Hi mam, this is my favourite novel. I already read this story 3 to 4 times. But now also I eagerly waited to read the episodes. You have cut short the second part mam. It feels the story is completed very quickly. Thanks mam to repost this story again.
 

Chitra ganesan

Active member
சத்தி, பவி பகுதி நெறைய கட் பண்ணிட்டீங்க.🙄

புதுசா படிக்கிறவங்களுக்கு எப்படின்னு தெரியல.ஆனா எனக்கு fill in the blank போல ஆகிருச்சு🙄
கல்யாணத்திற்கு பிறகு வரும் சத்தி பவி பகுதியை மட்டும் கட் பண்ணி இருக்கலாம்.அவர்களின் முதல் சந்திப்பை தொடர்ந்து
ஊர் சுற்றியதை சொல்லி இருக்கலாம்.அப்போ சரியா இருந்து இருக்கும்.இப்போ அந்தளவு இல்லன்னு தோணுது.

கீதன் பேச ஆரம்பித்தவுடன் பவி அண்ட் வித்யாவை வெளியே கூட்டிட்டு போகும் சத்யன் திடீர்ன்னு ஹனிமூன் போறது போல சொல்லி இருப்பது என்னவோ விட்டு போனது தெளிவா தெரியுது.🙄

சண்முகநாதன் பகுதி கட் பண்ணியது சரி தான்.அதனால் கதையின் flow பாதிப்பு அடையவில்லை.கவி சீன்ஸ் கட் பண்ணியது கூட கொஞ்சம் ஏத்துக்கொள்ளலாம்(இருந்தாலும் கீதனிடம் அவளுக்கு விழுந்த திட்டை மறுபடியும் படிக்க முடியாம போயிருச்சு🤭)


Rerun போட்டதும் உங்களுக்கு ஒரு surpriseன்னு நீங்க சொல்லி இருந்தீங்க.அது இதானா🙄
 

Sowdharani

Well-known member
சக்தி பவி டக்குனு எல்லாமே வந்து போன பீல் அக்கா... ஈஸ்வரி சண்முகம் பத்தி தேவையில்லை... ஆனா பவிக்கு இன்னும் கொஞ்சமே கொஞ்சம் வந்து நிறுக்கலாம்...

எப்போ படிச்சாலும் கீதனோட கோவம் பாதிக்குது... மித்து வோட இன்னொஸ்ட் பிடிக்குது...
 
Top Bottom