• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ரோசி கஜனின் இயற்கை - 3

Goms

Active member
ஓ...அது நீ தானா?😜 அப்போ வேந்தன் இலக்கியின் இதயத்தை வென்று காட்டுவானா 🥰

அதுக்குன்னு ஊத்தப் பல்லோடு அவளை சைட் அடிக்க கிளம்பிடுவியா?😜😂 ரொம்ப முத்திடிச்சு ....🤣🤣🤣

இப்போ என்னத்த பார்க்கிறான்?🤔 பேசாம "அதே கண்கள் ஒரே பார்வை" என்று பேரு வச்சிருக்கலாமோ?🤔 3 எபிசோட்லயும் அவன் பார்வையிலேயே முடிச்சிருக்கீங்களே😂😂😂
 
ரோசி கஜன்

Administrator
Staff member
ஓ...அது நீ தானா?😜 அப்போ வேந்தன் இலக்கியின் இதயத்தை வென்று காட்டுவானா 🥰

அதுக்குன்னு ஊத்தப் பல்லோடு அவளை சைட் அடிக்க கிளம்பிடுவியா?😜😂 ரொம்ப முத்திடிச்சு ....🤣🤣🤣

இப்போ என்னத்த பார்க்கிறான்?🤔 பேசாம "அதே கண்கள் ஒரே பார்வை" என்று பேரு வச்சிருக்கலாமோ?🤔 3 எபிசோட்லயும் அவன் பார்வையிலேயே முடிச்சிருக்கீங்களே😂😂😂
Thank you ma !
 
Top Bottom