You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

EPI - 13

நிதனிபிரபு

Administrator
Staff member
ஹாய் ஹாய்,

கொஞ்சம் லேட் பண்ணிட்டேன். சீரியஸா கதை எழுதும் மூட் இல்லவே இல்ல. அத்தியாயம் எழுதுறதை நினைச்சாலே பாவக்காயாக கசக்குது. ஹாஹா.. நான் இப்பவே நினைவால இலங்கைக்கு ஓடிட்டேன். அங்க பெட்ரோலும் இல்லையாம் கரண்டும் இல்லையாம். போயிட்டு வந்து ஏன்டா போனேன் என்று புலம்புறேனோ தெரியாது.


அத்தியாயம் 13
 

Nandi

Active member
இந்த சோமசுந்தரம் தான் ஏழரைய கூட்டப்போறார் என்று நினைத்தேன்.. திவ்யமா பண்ணிட்டார்😡 இந்த வாயை வச்சுகிட்டு எப்படி பிழைப்பு நடத்துறார் 🤔

கதை முடியப்போகுது.. ஆனாலும் சம்பவம் எதுவும் நடக்கலையே @நிதனிபிரபு சிஸ்.. 😜
 

Chitra ganesan

Active member
என்ன மனுஷன்..சே..இன்னொரு பெண் பிள்ளையை அவர்கள் வீட்டிலேயே போய் தப்பா பேசரான்.தூக்கிப்போட்டு மிதிச்சி இருக்கணும்😡
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... கிருபனின் மாமாவை புரிந்து கொள்ளளவே முடியலை. இப்படி பேசுறதால என்ன கிடைக்க போகுது இல்ல என்ன லாபம் அவருக்கு?..
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom