You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

EPI - 13

நிதனிபிரபு

Administrator
Staff member
Om nitha rompa kastama iruku inga irukura.kavanama parthu vanga.mama ila ithu oru .......
மட்டக்களப்புக்கு வந்தா சொல்லுறேன், சந்திப்பம் அக்கா. பிள்ளைகளுக்கு பாசிக்குடா பீச் விருப்பம். வாறதுக்கு வாகனத்துக்கு டீசல் கிடைக்குமா எண்டுதான் தெரியாது. பாப்பம்.
 

Sowdharani

Well-known member
பெரிய இவரு பொறுப்பு துறுப்பு செய்யுறார் போங்க sir.... நல்ல தான் சொல்லிருக்கங்க கிருபா அம்மா நீ யாருனு உன்னோட நடத்தை தான் சொல்லணும்னு....

யம்மா கமலி நீ யாரை தான் தூக்கி போட்டு மிதிக்கமா இருப்ப எல்லாரும் உன் காலடி கீழ் தான்
 

Thilo Shana

Well-known member
மட்டக்களப்புக்கு வந்தா சொல்லுறேன், சந்திப்பம் அக்கா. பிள்ளைகளுக்கு பாசிக்குடா பீச் விருப்பம். வாறதுக்கு வாகனத்துக்கு டீசல் கிடைக்குமா எண்டுதான் தெரியாது. பாப்பம்.
Kadtayam solunga santhipam.
 

Priyakutty

Member
சோமாசுந்தரம்... அவர் எப்படி பேசிட்டு போறாரு... 🙄😤

எப்டியோ... இங்க எந்த பிரச்சனையும் வரல...

அதான... கிருபன் அஹ் சமாளிக்க கமலி க்கு கஷ்டமா என்ன... 😅
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom