You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

அவள் ஆரணி - Comments

Nandi

Active member
அடேய் அவள பேச விடேன்டா.. இப்போ பார் குழம்பி போய்ட்டா.. தன் அம்மாவிடம் தானே பேசுறா..
எவ்வளவு confident ஆரா இப்போ பேசவே யோசிக்கிறா..
அவள் வாயால் தான் உனக்கு contacts கிடைத்தது தொழில் தொடங்க..
என்னவோ போ அவள் பேசித்தீர்க்காமல் உங்க சண்டை ஓயாது..
 

VeemaRomeo

New member
நிக்கி சொல்வது போல் மனக்கசப்பான விஷயங்களை கடந்து செல்லும் திறன் இருந்தால் எத்தனையோ வேண்டப்படாதா எதிர்கால நிகழ்வுகளை தவிர்க்கலாம், ஆனால் அந்த நிகழ்வுகளை அப்படியே கடக்கிறதிற்கு மிகவும் தீர்க்க தரிசியாகவல்லவா இருக்க வேண்டியுள்ளது. Hope both Aara and Nikki don't endure anymore obstacles.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom