You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

தனிமை துயர் தீராதோ - Comments

Nandhunalin

Active member
ஹாய் ஹாய் ஹாய்,

அவள் ஆரணி மட்டுமே இப்போது எழுதிக்கொண்டு இருப்பதால் தனிமை துயர் தீராதோ நாவலை அதனோடு சேர்த்துத் தர எண்ணியிருக்கிறேன். நான் எழுதத் தொடங்கியதற்கு ஓர் அர்த்தம் உண்டு என்று என்னை எண்ண வைத்த கதை. ஒரு ஆத்ம திருப்தி இக்கதையின் மூலம் கிடைத்தது என்றால் மிகையில்லை. உண்மைச் சம்பவங்களைத் தொகுத்து எழுதியதாலோ என்னவோ எழுதிய நாட்களில் என்னை மிகுந்த போராட்டத்துக்கு உட்படுத்திய கதையும் இதுதான். ஏற்கனவே பலர் படித்திருப்பீர்கள். படிக்காதவர்கள் படிக்கிறபோது கருத்துக் சொன்னால் மகிழ்வேன்.

நாளைக்கு முதல் அத்தியாயம்.

நன்றி நன்றி!
Hi akka I'm new to this website. I like your way of writing it's amazing keep it up ka
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Latest posts

Top Bottom